81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி!

அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு தாய் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை செய்த இதயத்தை உருக வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஆகத்து 7ம் திகதி கலிபோர்னியாவின் Tulare County பகுதியில் ஐஸ்கிரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி 10 வயதான பிரான்சின் சலாசர் படுகாயமடைந்தார். சம்பவத்தன்று, பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்து சென்ற அவரின் தாய் Hanah குழந்தைக்கு ஜஸ்கிரீம் வாங்கிகொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுக்க விரும்பியுள்ளார். இந்நிலையைில், பிரான்சின் சலாசர் ஜஸ்கிரீம் … Continue reading 81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி!